கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் 100 வேலைக்கு சென்ற பெண் பலி: போலீஸ் விசாரணை
விழுப்புரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்த ஒரு பெண் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்த ஒரு பெண் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி…