தேடி வந்து கடன் கொடுக்கும் திட்டம்.. மாவட்டங்களில் சிறப்பு முகாம்!
பொதுத் துறை வங்கிகளின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கடன் கொடுக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு என்பதைக் கொண்டாடும் வகையில் ’அமிர்த மகோத்சவம்’ என்ற பெயரில் பல்வேறு...